மறுசீரமைக்கப்பட்ட உதான் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 100 புதிய விமான நிலையங்கள் அமைகின்றன

 

டெல்லி: மறுசீரமைக்கப்பட்ட உதான் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 100 புதிய விமான நிலையங்கள் அமைகின்றன. இதன் கீழ் அடுத்த 10 ஆண்டுகளில், சேவை செய்யப்படாத அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படும் வழித்தடங்களில் ரூ.28,840 கோடி மதிப்பீட்டில் 100 புதிய விமான நிலையங்கள் மற்றும் 200 நவீன ஹெலிபேடுகள் உருவாக்கப்படவுள்ளன. உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மட்டும் 8 இடங்களில் புதிய விமான நிலையங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

Related Stories: