தமிழகம் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம்! Jun 12, 2026 சென்னை டெல்டா சென்னை: குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான ரூ.134.83 கோடியில் குறுவை தொகுப்பு அறிவிக்கப்பட்டது.
நேற்று நீங்க வாசிச்ச சாதனை பட்டியல் உங்க SofaModel அரசு செய்ததா.! இல்ல திராவிட மாடல் அரசு செய்ததா.! சொல்லுங்க முதல்வரே…
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பைபாஸ் சாலையில் தாத்தா பேரன் பேத்தி மூன்று பேர் விபத்தில் உயிரிழப்பு!