தமிழகம் ஈரோடு அருகே சித்தோட்டில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! Jun 12, 2026 ஈரோடு சித்தோத் தேகா தேர்தல் ஈரோடு: ஈரோடு அருகே சித்தோட்டில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தவெக தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய விவசாயிகள் வலிவுறுத்தியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பைபாஸ் சாலையில் தாத்தா பேரன் பேத்தி மூன்று பேர் விபத்தில் உயிரிழப்பு!