குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!!

டெல்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதலமைச்சர் விஜய் சந்தித்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், குடியரசுத் தலைவருடன் சந்தித்துள்ளார்.

 

 

Related Stories: