மனிதர்களுக்கு இணையாக AI ஏஜெண்டுகள்: TCS தலைவரின் பகீர் அறிவிப்பு

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், TCS நிறுவனம் இனி பழையபடி அதிக எண்ணிக்கையில் ஆட்களை எடுக்கப்போவதில்லை என அந்நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இயக “AI ஏஜெண்டுகள்” செயல்படுவார்கள் என்றும், ஆட்குறைப்பு இருக்காது, ஆனால் புதிய பணியாளர் சேர்க்கை குறையும் என்றும் அவர் கூறினார்.

Related Stories: