கார் விற்பனையாளர் கடத்தல் வழக்கில் – இருவர் கைது

செங்கல்பட்டு: திருப்போரூர் அருகே பழைய கார்களை வாங்கி விற்பவரை கடத்திய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். பழைய கார் விற்பனை செய்யும் கோமதி சங்கரை கடத்திய சிவானந்த கண்ணன், கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட மேலும் 4 பேருக்கு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: