நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருநெல்வேலி: நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணிக்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். நெல்லையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொல்லை தந்ததாக புகார் அளித்துள்ளனர்.

 

Related Stories: