தமிழகம் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த காவலர் கைது Jun 06, 2026 சென்னை கோவா அரசர் ஆர். எஸ். பொலிஸ் ஷேக் அப்துல்லா தலைமை காவலர் புரம் சென்னை: சென்னையில் இருந்து கோவை சென்ற ரயிலில் 20 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை காவலராக பணியாற்றிய ஷேக் அப்துல்லாவை போலீசார் கைது செய்தனர்.
இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகையின் போது ஏற்கனவே உள்ள நடைமுறையின் படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார்
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்: வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களை வரவேற்று வணங்கிய பக்தர்கள்