சென்னை: புதிய அரசியலை நோக்கி, புதிய இயக்கத்தை உருவாக்க வேண்டுமென பாஜகவில் இருந்து வெளியேறினேன் என்று அண்ணாமலை கூறி வருகிறார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது என முடிவெடுத்துள்ளேன். புதிய பாதையை உருவாக்க 17 ஆண்டுகளாக போராடியுள்ளேன். எனது அரசியல் பயணம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. எனது முயற்சிகளுக்கு கட்சிக்குள் இருந்தும் வெளியில் இருந்தும் தொடர்ந்து தடைகள் வந்தன. 6 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் அடையாளத்தை விட்டுத் தந்ததில்லை
