தமிழ்நாட்டில் அடுத்த பொதுத் தேர்தலில் நான் தொடங்கும் அரசியல் கட்சி போட்டியிடும்: அண்ணாமலை

 

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த பொதுத் தேர்தலில் நான் தொடங்கும் அரசியல் கட்சி போட்டியிடும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். ஆனந்தமாக அரசியல் இயக்கத்தை தொடங்குகிறேன். Cult Politics-ல் இருந்து வெளியே வர வேண்டும். நம் கட்சியில் நிரந்தரத் தலைவர், நிரந்தர எம்.பி, எம்.எல்.ஏ. கிடையாது. இணைபவர்களுக்கு அரசியல் தொடர்பான பயிற்சி தரப்படும்.

Related Stories: