சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 18ல் காலை 10 மணிக்கு கூடுகிறது என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். புதிய அரசின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவார். அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு மற்ற விவரங்கள் வெளியிடப்படும். அதிமுக விவகாரம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்
