முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது.

 

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. 436 திட்டங்களை முன்வைத்துள்ளார் முதலமைச்சர். அதிகபட்சமாக தொழில் முதலீட்டுத் துறைக்கு 37 திட்டங்கள் உள்ளது. தவெக அரசின் இலக்கு குறித்து முதல்வர் வழிகாட்டினார். அனைத்து துறைகளின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து விவாதித்தோம். எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் எடுத்துரைத்தார்.

Related Stories: