×

ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது!!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலங்குளம் அருகே நெட்டூர் சர்ச் தெருவுக்குள் புகுந்து முகமூடி அணிந்தவர்கள் 6 பேரை அரிவாளால் வெட்டினர். 6 பேரை கும்பல் அரிவாளால் வெட்டியதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Alankulam ,TENKASI ,DISTRICT ,Nettur Church Street ,Alangulam ,
× RELATED நடிகர் அஜித்தின் தாய் மோகினி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!