×

தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள்..!!

சென்னை: தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ww.udanpirapinkural.com என்ற இணையதளத்தில் நிர்வாகிகள் கருத்து கூறலாம். தேர்தல் முடிவுகளுக்கான காரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறார். தேர்தல் முடிவு குறித்து இதுவரை 4.60 லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளன.

Tags : Timuka ,Chennai ,Dimuka ,President ,Mu. K. Stalin ,
× RELATED நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!!