×

சென்னையில் ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்..!!

சென்னை: சென்னையில் ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு முதல் ரயில் செங்கல்பட்டுக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Tags : Chennai ,Chengalbat ,
× RELATED தேர்தல் முடிவு குறித்து திமுக...