×

திருப்பரங்குன்றத்தில் அரசு உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு!!

மதுரை: திருப்பரங்குன்றத்தில் பள்ளி அருகே செயல்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பரங்குன்றம் பேருந்து நிலைய பாலம் அருகே 3 கடைகளை மூட உத்தரவிடப் பட்டிருந்த நிலையில் ஒரு கடை மட்டும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அந்தக் கடையை நடத்தி வந்த அதிமுக பிரமுகர் செல்வம் தற்போது தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Tasmak store ,Tiruparangundaram ,Madurai ,Tasmak ,Thiruparangunram ,
× RELATED தேர்தல் முடிவு குறித்து திமுக...