×

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு!!

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் திரளாக சாமி தரிசனம் செய்தனர். உரிய வசதிகள் செய்து தரவில்லை என சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் குற்றச்சாட்டு சாட்டினார். 87 பேருக்கு முதலுதவி சிகிச்சை, 2 பேர் அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : Thiruparankundram Murugan temple ,Vaikasi Visakha ,
× RELATED சென்னையில் ஜூன் 1 முதல் புதிய...