×

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல்லில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Chennai Meteorological Centre ,Neelgiri ,Kowai ,Tiruppur ,Dindigul ,Theni ,Karur ,Trichy ,Namakkal ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம்...