அரசுமுறை பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய் சென்னை திரும்பினார்

 

சென்னை: அரசுமுறை பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய் சென்னை திரும்பினார். முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை உட்பட 4 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார்

Related Stories: