டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கட்டிட அனுமதிக்கான விண்ணப்பக் கட்டணம், முன்வைப்புத் தொகை, பாதுகாப்பு தொகை உள்ளிட்ட அனைத்தும் இணையதளம் மூலமே சமர்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Related Stories: