தஞ்சை உணவக விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

தஞ்சை: தஞ்சை கே.எஃப்.சி. சிக்கன் உணவகத்தில் நடந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். ஏற்கனவே ரவிராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ஏ.சி. மெக்கானிக் கணேசன் உயிரிழந்தார்.

Related Stories: