அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!

சென்னை: அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 24ம் தேதி வாக்கில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 4 நாட்களில் வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும்.

Related Stories: