சென்னை: அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் . அமைச்சரவையில் இணைய வேண்டும் என ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்த நிலையில் விசிக தலைவர் பதில் அளித்துள்ளார்.
