அமைச்சரவையில் அதிமுக அணி இடம்பெறாது என தவெக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக திருமாவளவன் தகவல்!!

சென்னை: அமைச்சரவையில் அதிமுக அணி இடம்பெறாது என தவெக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக திருமாவளவன் தகவல் தெரிவித்துள்ளார். விஜய் அமைச்சரவையில் இடம்பெற துடித்துக் கொண்டிருந்த வேலுமணி, சண்முகம் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிருப்தி அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி தர கம்யூ., விசிக கடும் எதிர்ப்பால் தவெக பின்வாங்கியது. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், லீமா ரோஸ் உள்பட 8 பேர் அமைச்சர் பதவி எதிர்பார்ததனர்.

Related Stories: