தமிழகம் போர்வாள் என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் தொடக்கம்!! May 20, 2026 சென்னை பழனிசாமி ஆதமுகவா பரம முதல்வர் பி வேலுமணி சென்னை: ‘போர்வாள்’ என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழைத் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதிமுகவின் நாளிதழாக இருந்த ‘நமது அம்மா’ எஸ்.பி.வேலுமணி அணி வசம் சென்ற நிலையில் புதிய நாளிதழ் தொடங்கினார்.
மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சாதியெனும் இருள் அகற்றிடத் தோன்றிய திராவிடப் பேரொளி அயோத்திதாசரின் புகழ் ஓங்குக: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
ஜெயலலிதாவால் பறிக்கப்பட்ட பதவியை சி.வி.சண்முகத்துக்கு வழங்கியவர் எடப்பாடி: அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேச்சு
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்