மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 43 டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 43 டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுபாட்டிலுக்கு ரூ.10 வசூலிப்பதாக அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டநாதபுரம் டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து மயிலாடுதுறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: