நெல்லை சங்கரன்கோவில் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு

நெல்லை: நெல்லை சங்கரன்கோவில் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்தில் ராமையன்பட்டி, கண்டிகை பேரியைச் சேர்ந்த சிறார் 3 பேரை கைது செய்து மானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: