புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் வன்கொடுமையில் மேலும் ஒருவர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் வன்கொடுமையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த சேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நீதிக் கேட்டு அவரது உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: