ராஜ்மோகனுக்கு திரைப்பட தொழில்நுட்பம், ஒளிப்பதிவுத் துறை ஒதுக்கீடு செய்ததது வருத்தமளிக்கிறது: நடிகர் விஷால்

சென்னை: ராஜ்மோகனுக்கு திரைப்பட தொழில்நுட்பம், ஒளிப்பதிவுத் துறை ஒதுக்கீடு செய்ததது வருத்தமளிக்கிறது என நடிகர் விஷால் கூறியுள்ளார். திரைத்துறையில் என்ன நடக்கிறது என்ற குறைந்தபட்ச அனுபவம் இல்லாத ஒருவர் எப்படி சீர்திருத்தம் செய்ய முடியும்..? 30 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் முதல்வரை விட ராஜ்மோகன் எப்படி பொருத்தமானவராக இருப்பார்? என நடிகர் விஷால் கேள்வியெழுப்பியுள்ளார்.

Related Stories: