சென்னை: தே.ஜ.கூட்டணியில் முக்கிய கட்சியான அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற்று ஆட்சி தக்கவைத்துள்ளார் விஜய் என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கொள்கை எதிரி எனக்கூறி கொண்டு பாஜக கூட்டணி எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவை கோரியுள்ளது தவெக; வாடகைக்கு குதிரை எடுத்து வண்டி ஓட்டுகிறார் விஜய்; வாக்களித்தவர்களே இன்று வருத்தப்படுகின்றனர் என்றும் கூறினார்.
