தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி

 

சென்னை: தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது. தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு; 22 பேர் எதிர்ப்பு, நடுநிலை வகித்தோர் 5. முதல்வர் விஜய் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

Related Stories: