குற்றம் சமயபுரம் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தை May 11, 2026 சமயபுரம் சமயபுரம்: சமயபுரம் அருகே சொத்து கேட்டு தாயைத் தாக்கிய மகநாய் ஆத்திரத்தில் இரும்புக் குழாயால் தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பாத்ரூம் ஜன்னலை உடைத்து ஆயுள் தண்டனை கைதி எஸ்கேப்: பலாத்காரம், கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்
பைக் திருடர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்ததால் ஆத்திரம் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது கும்பல்: திருப்புவனம் அருகே நள்ளிரவில் பயங்கரம்
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் தொழிலதிபர்களை கடத்தி கொள்ளை-10 பேர் சிக்கினர்: ரூ.1.26 கோடி ரொக்கம், கார்கள், கத்திகள் பறிமுதல்