குற்றம் ஒசூர் அருகே கஞ்சா விற்றதாக இருவர் கைது May 11, 2026 Ozur ஓசூர் மகேஷ் முருகேஷ் ஓசூர்: ஒசூர் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்றதாக மகேஷ், முருகேஷ் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பாத்ரூம் ஜன்னலை உடைத்து ஆயுள் தண்டனை கைதி எஸ்கேப்: பலாத்காரம், கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்
பைக் திருடர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்ததால் ஆத்திரம் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது கும்பல்: திருப்புவனம் அருகே நள்ளிரவில் பயங்கரம்
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் தொழிலதிபர்களை கடத்தி கொள்ளை-10 பேர் சிக்கினர்: ரூ.1.26 கோடி ரொக்கம், கார்கள், கத்திகள் பறிமுதல்