திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

 

திண்டிவனம்: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே செண்டூர் என்ற பகுதியில் சாலைத் தடுப்பில் மோதிய ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி; இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: