12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது: அன்பில் மகேஸ் பேட்டி

சென்னை: 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது என அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும் ’12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள். பிஎம்ஸ்ரீ திட்டத்தால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஏற்கனவே விளக்கியுள்ளோம். புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: