தமிழகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு

 

சென்னை: தமிழகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் அறிவித்துள்ளார். சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்; 8 லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

Related Stories: