தமிழகம் திமுக எம்எல்ஏக்களுடன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! May 07, 2026 அண்ணா என்த்ராவலயத் திமுகா கே. ஸ்டாலின் சென்னை அண்ணா என்டவலயத்தில் ம. ஜனாதிபதி திமுக சட்டமன்றக் குழு சென்னை: திமுக எம்எல்ஏக்களுடன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் . திமுக சட்டமன்ற குழு தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை என தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரசியல் இடைவெளியைப் பயன்படுத்தி மும்மொழித் திட்டமான ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தைத் திணிப்பதா?.. ஒன்றிய அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!
பொள்ளாச்சி அருகே அழுக்கு சித்தர் சாமியார் கோயிலில் முதல்வர் ரங்கசாமி சாமி தரிசனம்: அமைச்சர்கள் பட்டியல் வைத்து வழிபாடு
தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஆதரவு கோரியது தவெக: நிர்மல்குமார் பேட்டி
தமிழக அரசியலில் திடீர் திருப்பம்; தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்ட முதல்வருக்கான பாதுகாப்பு நள்ளிரவில் திடீர் வாபஸ்