குற்றம் சென்னை காசிமேட்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தவெக நிர்வாகி கைது May 06, 2026 டெகா சென்னை காஷிமேட் த்வெகா தினேஷ் ராஜபுரம் போலீஸ் சென்னை காசிமேட்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தவெக நிர்வாகி தினேஷ் கைது செய்யப்பட்டார். தவெக வட்டச்செயலாளர் தினேஷை ராயபுரம் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
சிவகாசியில் நள்ளிரவில் தாக்குதல்; தவெக வேட்பாளருடன் பேசியதால் அதிமுக நிர்வாகி வீட்டில் கல்வீச்சு: மாஜி அமைச்சரின் ஆதரவாளர் மீது போலீசில் புகார்
திருவொற்றியூர் கடற்கரை கோயிலில் பயங்கரம்; பாறாங்கல்லை தலையில் போட்டு கூலி தொழிலாளி கொடூர கொலை: வாலிபர் கைது
திருப்பரங்குன்றம் அருகே 2 வாலிபர்கள் வெட்டி படுகொலை: வெவ்வேறு இடங்களில் உடல்களை வீசிய 8 பேர் சிக்கினர்