சென்னை: தனியார் சட்டக்கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத பல்கலைக்கழகம் அனுமதி மறுத்த விவகாரத்தில் மாணவ, மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கு உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது. பாளையங்கோட்டையைச் சேர்த்த மாணவி தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட்டது.
