நெல்லையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப வாத சிகிச்சை வார்டு அமைப்பு

நெல்லை: அனல் மின் நிலையத்தின் 2வது நிலையில் 1, 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 படுக்கைகளுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட வெப்ப வாத சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. வெப்ப வாதத்தால் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனே சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Related Stories: