- எடப்பாடி
- பிஜேபி அய்யாத்ம்கே
- வீரபாண்டியன் விளாசல்
- திருவண்ணாமலை
- அண்ணா சிலை
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- திமுக
- ருவண்ணாமலை
- அமைச்சர்
- ஈ.வி.வேலு
- தில்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- எம். வீரபாண்டியன்
- அல்லி
திருவண்ணாமலை: ருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலுவை ஆதரித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அண்ணா சிலை அருகே நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேசியதாவது: ல்லி தோற்க வேண்டும் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தோடு முதல்வர் இந்த தேர்தல் களத்தை சந்தித்து வருகிறார். தமிழகம் ஒற்றுமைக்கு சிறந்த மாநிலம். அதை பாஜக சிதைக்க பார்க்கிறது. தொகுதி மறுவரையறை மூலம் இந்தியாவை வடக்கு, ெதற்கு என பிளவுபடுத்த முயன்ற பாஜகவின் முயற்சியை முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்தி உள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோதே எடப்பாடி அதிமுகவுக்கு சமாதி கட்டி விட்டார். பதவி முக்கியமல்ல, தமிழ்நாட்டின் உரிமையும், ஜனநாயகமும் மட்டுமே முக்கியம் என கருதுபவர் முதல்வர் ஸ்டாலின். அவர், மக்கள் அதிகாரத்தின் குரலாக இருக்கிறார். வ்வாறு அவர் பேசினார்.
