இந்தியா இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி Apr 18, 2026 மோடி தில்லி நரேந்திர மோடி பாராளுமன்ற டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்ட நிலையில் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சி; தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக நடத்திய நாடகம் முறியடிப்பு: எதிர்க்கட்சிகளை முடக்க போட்ட சதி அம்பலம்
புதிய தலைநகருக்காக நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகை தொகை – ஆந்திர முதல்வர்
ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் நடிகை அப்ரூவராக ‘பல்டி’ அடித்தது ஏன்?: மோசடி மன்னன் சந்திரசேகர் வழக்கில் புதிய திருப்பம்
11 மாத குழந்தையின் சிகிச்சையில் அலட்சியம்; 4 டாக்டர்கள், 2 நர்சுகள் மீது வழக்கு: மகாராஷ்டிராவில் பரபரப்பு
கேரளாவில் உதயகுமார் கஸ்டடி மரண வழக்கில் திருப்பம்; விடுதலையான 4 போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் நெருக்கடி: சிபிஐ மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு
ராகுல் காந்தி கூறிய 16 என்ற நம்பரால் மர்மப் புதிர்; பாஜகவில் ஆட்சி கவிழ்ப்பு கலக்கம்?: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு மத்தியில் பரபரப்பு
வால்பாறையில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் ஆசிரியைகள் உள்பட 9 பேர் பலி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்
மகளிர் இடஒதுக்கீடு தனிநபர் மசோதாவை விவாதித்து நிறைவேற்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் நோட்டீஸ்!!
பாஜ பிரமுகர் கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கு ஆயுள்: மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் அதிரடி: பேரவை உறுப்பினர் பதவி இழப்பு
2 குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம் மணிப்பூரில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை: போலீசார் மீது கல் வீசி தாக்குதல்
காங். தலைவர் பவன் கேராவின் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அசாம் முதல்வரின் மனைவி பாஸ்போர்ட் விவகாரம்