மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

 

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு என மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: