ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி..!

அகமதாபாத்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 19.4 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 86 ரன்களும், ஜோஸ் பட்லர் 25 ரன்களும் எடுத்தனர்.

Related Stories: