ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி..!

மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 80* ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 66 ரன்களும் எடுத்தனர்.

Related Stories: