உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

 

சென்னை: உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவையை நடத்த தவெக அரசு திட்டம்; நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் உதயநிதி மீதான கைது நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: