கட்சியின் மூத்த தலைவர்கள், சட்ட வல்லுநர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கட்சியின் மூத்த தலைவர்கள், சட்ட வல்லுநர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். உதயநிதி கைது செய்யப்பட்ட நிலையில் சட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: