தமிழகம் உதயநிதி கைதை கண்டித்து போராடிய திமுகவினர் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் Aug 04, 2026 திமுக உதயநிதி சென்னை சென்னை: உதயநிதி கைதை கண்டித்து போராடிய திமுகவினர் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். போலீசாரின் தாக்குதலில் திமுகவினருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது
சட்டமன்றம் கூடும்போது எதிர்க்கட்சித் தலைவரை முடக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
குறைந்த விலையில் தரமான அரிசி திட்டம் தொடக்கம் ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் மாதந்தோறும் 26 கிலோ அரிசி விநியோகம்