பூம்பாறை வாலிபர் கொலை வழக்கு: 2-வது நாளாக நீடிக்கும் சாலை மறியல் போராட்டம்!

திண்டுக்கல்: பூம்பாறை மலை கிராமத்தில் வாலிபர் கொலை வழக்கில் கொலை செய்தவரின் குடும்பத்தினரையும் உடன் இருந்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மன்னவனுர் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் 4 மணி நேரமாக சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

Related Stories: