மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை

மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறையுடன் ரூ.55,000 அபராதம் விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2002-ல் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக பாஸ்போர்ட் பெற்ற வழக்கில் சோட்டா ராஜனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது, வேறு குற்றங்களில் தண்டிக்கப்பட்ட சோட்டா ராஜன் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories: